தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் வியாபாரி பலி

விபத்தில் வியாபாரி பலி

விபத்தில் வியாபாரி பலி


ADDED : மார் 26, 2024 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 02:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்;புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்கூரை சேர்ந்தவர் மைக்கேல் பிரபு, 30; ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தங்கி, கடைகளுக்கு பப்ஸ் தயாரித்து சப்ளை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு ஹோண்டா ஆக்டிவா மொபட்டில், திட்டுப்பாறை அருகே சென்றார். எதிரே வந்த பிக்-அப் சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us