sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

/

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ரயில் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 11, 2024 06:05 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் சங்கம் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க கோட்ட தலைவர் அருண் குமார் தலைமையில், 37 ஆண்கள், 3 பெண்கள் என, 40 பேர் பங்கேற்றனர். 10 மணி நேரத்துக்கு மேல் பணி செய்ய மாட்டோம். 46 மணி நேர ஓய்வை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும். 2 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இரவு பணி செய்ய உத்தரவிட கூடாது. 48 மணி நேரத்துக்குள் பணிக்கு கிளம்பும் இடத்துக்கு ரயில் டிரைவர்கள் திரும்பி வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.






      Dinamalar
      Follow us