தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குவாரி வெடி விபத்தில் மேலும் இருவர் கைது

குவாரி வெடி விபத்தில் மேலும் இருவர் கைது

குவாரி வெடி விபத்தில் மேலும் இருவர் கைது


ADDED : செப் 01, 2024 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்.பாளையம்,: டி.என்.பாளையத்தில் விதிமீறி செயல்பட்ட கல் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில், இரு தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். இது தொடர்பாக குவாரி உரிமையாளர்களான பெருந்துறை, தாசநாயக்கன்பாளையம் லோகநாதன், 70, அவரின் மனைவி ஈஸ்வரி, 65; மேலாளர் செல்வம், மேட்டூர் பகுதியை சேர்ந்த விஜய், 30, என நான்கு பேரை, பங்களாபுதுார் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக குவாரி தொழிலாளர்களான டி.என்.பாளையம், கொளத்துமேடு, உத்தமன் மகன் விவேகானந்தன், 36; கவுண்டம்பாளையம், காமாட்சி நகர் சண்முகம் மகன் பிரபு, 34, ஆகியோரை பங்களாப்புதுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கோபி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us