தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'குட்கா' வைத்திருந்த இரண்டு பேர் கைது

'குட்கா' வைத்திருந்த இரண்டு பேர் கைது

'குட்கா' வைத்திருந்த இரண்டு பேர் கைது


ADDED : ஆக 26, 2024 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2024 08:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: தாளவாடியை அடுத்த தொட்டகாஜனுார் பகுதி மளிகை கடை-களில் குட்கா பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவ-லின்படி, தாளவாடி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் மகாதேவா மளிகை கடையில், 11 கிலோ குட்கா பொருட்-களும், நாகராஜ் கடையில், 5 கிலோவும் பறிமுதல் செய்து, இரு-வரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us