தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காய்கறி, தக்காளி விலை வீழ்ச்சி

காய்கறி, தக்காளி விலை வீழ்ச்சி

காய்கறி, தக்காளி விலை வீழ்ச்சி


ADDED : பிப் 24, 2025 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2025 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக கிலோ, 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பட்டை அவரை நேற்று, 40 ரூபாய்க்கு விற்றது. கருப்பு அவரை, 50- ரூபாய்க்கு விற்றது. கிலோ, 150 ரூபாய்க்கு விற்ற முருங்கை, ௧00 ரூபாயாக விலை சரிந்தது. விலை எகிறி கலக்கத்தை ஏற்படுத்திய தக்காளி கிலோ, ௧௦ ரூபாய் முதல் ௨௦ ரூபாய் வரை விற்றது.

மார்க்கெட்டில் பிற காய்கறி விலை (கிலோ-ரூபாயில்):

கத்திரிக்காய்--30, வெண்டைக்காய்-40, பீர்க்கங்காய்-40, புடலங்காய்-30, மிளகாய்-- 30, முள்ளங்கி-25, சவ்சவ்-60, முட்டைகோஸ்-20, கோவக்காய்-30, பீட்ரூட்--35,கேரட்-60, உருளைக்கிழங்கு-40, பாவற்காய்-40, காலிபிளவர்-25, கருணைக்கிழங்கு-70, பச்சை பட்டாணி-60, சின்ன வெங்காயம்-50, பெரிய வெங்காயம்-- 50. பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us