/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் விதி மீறல்; 5 வழக்கு பதிவு
/
தேர்தல் விதி மீறல்; 5 வழக்கு பதிவு
ADDED : மார் 26, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த, 16ம் தேதி முதல் நேற்று வரை நடத்தை விதி மீறியதாக கொ.ம.தே.க., - அ.தி.மு.க., - தி.வி.க., கட்சிகள் மீது தலா ஒரு வழக்கு, அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக ஒருவர் மீதும், தேர்தல் அலுவலர்களை தகாத வார்த்தை பேசிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

