sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குழந்தையுடன் பெண் மாயம்

/

குழந்தையுடன் பெண் மாயம்

குழந்தையுடன் பெண் மாயம்

குழந்தையுடன் பெண் மாயம்


ADDED : ஜூலை 18, 2024 01:21 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே உள்ள கொங்கள்ளியை சேர்ந்தவர் மாதேவ-சாமி, 35; கட்டிடதொழிலாளி. மைசூரில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி லட்சுமி,25. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மாதேவசாமி மனைவிக்கு பணம் அனுப்பி வைத்துள்ளார்.

மனைவி மீண்டும் பணம் கேட்டுள்ளார். அப்போது இருவ-ருக்கும் போனில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஜூலை 15ம்தேதி போன் செய்து விசாரித்த போது மனைவி மற்றும் குழந்-தையை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் தன் மனைவி மற்றும் 3 வயது பெண் குழந்-தையை காணவில்லை என தாளவாடி போலீசில் மாதேவசாமி புகாரளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us