sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அடிதடி வழக்கில் தொழிலாளி கைது

/

அடிதடி வழக்கில் தொழிலாளி கைது

அடிதடி வழக்கில் தொழிலாளி கைது

அடிதடி வழக்கில் தொழிலாளி கைது


ADDED : ஜூலை 28, 2024 02:56 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த கத்தாங்கன்னி, வயக்காட்டுப்புதுாரை சேர்ந்த கூலி தொழிலாளி பிச்சமுத்து. தம்பரெட்டிபாளையம், தங்-கம்மன் கோவில் பகுதியில், அதே பகுதியை சேர்ந்த சாமிக்-கண்ணு என்பவருடன், நேற்று வாய் தகராறு

ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் பிச்சமுத்து பாட்டிலை உடைத்து சாமி-கண்ணுவை குத்தியுள்ளார். அவர் அளித்த புகாரின்படி காங்-கேயம் போலீசார், பிச்சமுத்துவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us