ADDED : ஏப் 02, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
பவானி சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்கள், 100 சதவீதம் தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய வலியுறுத்தி, பவானி புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஒயிலாட்டம். கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
