sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு'

/

'பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு'

'பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு'

'பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி இலக்கு'


ADDED : பிப் 08, 2025 06:36 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பள்ளி கல்வித்-துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது: ஆய்வுக்கூட்டத்தில், கடந்-தாண்டு தேர்ச்சி விகிதம், நடப்பு

கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டு மற்றும் முதல் திருப்புதல் தேர்வுகளில் தேர்ச்சி

விகிதம், கடந்தாண்டு பிளஸ் 1 வகுப்பு தேர்ச்சி விகிதம் தொடர்-பாக, ஆலோசனை நடத்தப்பட்டது.

தினந்தோறும் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். பெற்றோருடன் கலந்துரையாடி வீட்-டிலும் கூடுதல்

நேரம் படிக்க அறிவுறுத்தி, நுாறு சதவீத தேர்ச்சி இலக்கை பெற்றுத்தர தலைமை ஆசிரியர்களுக்கு

அறிவுறுத்தப்-பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.






      Dinamalar
      Follow us