ADDED : மார் 11, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 100.5 டிகிரி வரை வெயில் வாட்டியது. அதிகபட்ச நேரம், 99.32 டிகிரி வெயில் வாட்டியது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 2.1 டிகிரி முதல், 4 டிகிரி வரை வெயில் கூடுதலாக இருந்தது.
மதியம், 12:00 மணிக்கு மேல் லேசான காற்று வீசியதால் வெப்பத்தின் அளவு தெரியாத நிலை இருந்தது. மதியம், 2:00 மணிக்கு மேல் கடும் வெப்பம் காணப்பட்டு, 4:30 மணிக்கு மேல் தணிந்தது.