தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் 102 டிகிரி வெயில்

ஈரோட்டில் 102 டிகிரி வெயில்

ஈரோட்டில் 102 டிகிரி வெயில்


ADDED : ஏப் 14, 2025 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாநகரில் நேற்று, 39 டிகிரி செல்சியஸ் வெயில் (102.2 டிகிரி பாரன்ஹீட்) சுட்டெரித்தது. இதனால் பகல் பொழுதில் வீட்டை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்த்தனர். நேற்று காலை, 8:௦௦ மணி நிலவரப்படி மாவட்டத்தில் வரட்டுபள்ளம் அணையில் 5.20 மி.மீ., தாளவாடியில், 4.60 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us