ADDED : ஏப் 23, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 மணி முதல் கடும் வெயில் வாட்டியது. காலை, 10:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த, 24 மணி நேர நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில், 102.6 டிகிரி வெயில் தென்பட்டது.
பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் வெவ்வேறு நேரங்களில், 1.3 முதல், 3.5 டிகிரி வரை வெயிலின் அளவு கூடுதலாகவே காணப்பட்டது.