தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாவட்டத்தில் 103 டிகிரி வெயில்

மாவட்டத்தில் 103 டிகிரி வெயில்

மாவட்டத்தில் 103 டிகிரி வெயில்


ADDED : மே 10, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2025 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் கடும் வெயில் வாட்டியது. குறிப்பாக காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

மாலையில் லேசான மேகமூட்டத்துடன் காற்று வீசியது. மாவட்டத்தில், 103 டிகிரி வெயில் பதிவானது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 2.3 முதல், 1.6 டிகிரி கூடுதலாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us