sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103 டிகிரி வெயில்


ADDED : ஏப் 24, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 01:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 4:30 மணி வரை கடுமையான வெயில் வாட்டியது. மேக மூட்டம், காற்று இல்லாததால் வெயிலின் கடுமை அதிகமாக இருந்தது.

மதியம், 1:00 மணிக்கு மேல், மக்கள் நடமாட்டம் சாலைகளில் குறைந்து காணப்பட்டது. நேற்று மாலை, 5:00 மணிக்கு முந்தைய, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, 103 டிகிரி வெயில் பதிவானது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் பகல் நேரத்தில், 1.5 முதல், 3.3 டிகிரி வெயில் கூடுதலாக காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us