தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103 டிகிரி வெயில்


ADDED : ஜூன் 22, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்தாலும், ஈரோடு பகுதியில் வெயில் கூடுதலாகவே உள்ளது. நேற்று காலை கடும் வெயில் வாட்டியது.

மதியம், 2:00 மணிக்கு மேல் பல இடங்களில் மேகமூட்டம் காணப்பட்டாலும் வெப்பம் அதிகம் இருந்தது. நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில், 103.6 டிகிரி வெயில் பதிவானது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், 2.4 முதல், 3.4 டிகிரி வரை கூடுதலாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us