/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை பகுதியில் 103 சிலைகள் பிரதிஷ்டை
/
பெருந்துறை பகுதியில் 103 சிலைகள் பிரதிஷ்டை
ADDED : ஆக 25, 2025 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் பெருந்-துறை கோட்டை முனியப்பன் கோயில் அருகில் மிக உயரமான சிலை உட்பட பெருந்துறை பகுதியில், 22 இடங்களில் விநாயகர் சிலைகளும், விஜயமங்கலம் பகுதியில், 12 இடங்களில் சிலை-களும் பிரதிஷ்டை செய்யவுள்ளனர்.
பெருந்துறை பகுதியில் மக்கள் சார்பில் பல்வேறு இடங்களில், 32 சிலைகள் அமைக்கப்படவுள்ளன. காஞ்சிக்கோவில் பகுதியில் இந்து முன்னணி சார்பில், 16 சிலைகளும், மக்கள் சார்பில் பல்-வேறு இடங்களில், 21 சிலைகளும் அமைத்து வழிபட முடிவு செய்துள்ளனர்.

