ADDED : மே 12, 2025 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகரில் நேற்றும் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்-தது. இதனால் பகல் பொழுதில் மக்கள் வீடுகளில் முடங்கினர்.
தொடர் வெயில் காரணமாக உஷ்ண நோய் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று, 104.36 டிகிரி பாரன்ஹீட் வெயில் (40.2 டிகிரி செல்சியஸ்) பதிவானது.

