தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோட்டில் 104 டிகிரி வெயில்


ADDED : ஏப் 12, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று வழக்கத்தை விட சற்று அதிக வெயில் வாட்டியது. காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை கடும் வெயில், லேசான அனல் காற்றுடன் வாட்டியது. அதிகபட்சமாக, 104.36 டிகிரி உணரப்பட்டது.

காலை, 11:00 முதல் மாலை, 4:00 மணி வரை, 2.6 முதல், 4.6 டிகிரி வெப்பநிலை கூடியும், குறைந்தும் காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us