தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோட்டில் 104 டிகிரி வெயில்


ADDED : ஏப் 18, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோட்டில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடுமையான வெயிலும், அனல் காற்றும் வீசியது. அவ்வப்போது வானம் மேக மூட்டமாக காணப்பட்ட போதிலும் வெப்பம் அதிகரித்தது.

காலை, 11:00 மணிக்கு மேல் கடும் வெப்பம் தென்பட்டதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. நேற்று, 104.9 டிகிரி வெயில் பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us