தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோட்டில் 104 டிகிரி வெயில்


ADDED : ஏப் 22, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயிலுடன் அனல் காற்றும் வீசியது. மதியம் அதிகபட்சமாக, 104.6 டிகிரி வெயில் வாட்டியது.

2.5 முதல், 4 டிகிரி வரை வெயில் கூடியும் குறைந்தும் காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us