தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோட்டில் 104 டிகிரி வெயில்


ADDED : ஏப் 25, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோட்டில் நேற்று காலை, 7:00 மணி முதல் வழக்கம்போல் கடும் வெயிலுடன் அனல் காற்று வீசியது. காலை, 11:00 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது.

இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். அதிகபட்சமாக, 104.6 டிகிரி வெயில் வாட்டியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us