தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 104 டிகிரி வெயில் பதிவு

104 டிகிரி வெயில் பதிவு

104 டிகிரி வெயில் பதிவு


ADDED : ஏப் 07, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 02:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் வாட்டி வருகிறது. நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயில் வாட்டியது. மதியம், 3:00 மணி நிலவரப்படி, 104 டிகிரி வெயில் பதிவானது.

நாள் முழுவதும், 2.3 முதல், 3.3 டிகிரி வரை வெயிலின் அளவு கூடுதலாக குறைவாக தென்பட்டது. காற்றும் வீசாததால், வெப்பம் அதிகமாக உணரப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us