தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 104 டிகிரி வெயில் பதிவு

104 டிகிரி வெயில் பதிவு

104 டிகிரி வெயில் பதிவு


ADDED : ஏப் 17, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயிலும், லேசான அனல் காற்றும் வீசியது. முற்பகல், 11:00 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமானது. 2.2 முதல் 3.9 டிகிரி கூடி, குறைந்து காணப்பட்டது.

அதிகபட்சமாக, 104.6 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மதியம், 12:00 மணிக்கு மேல், சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us