ADDED : ஏப் 20, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டில்
நேற்று காலை, 7:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை வழக்கம்போல்
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
அனல் காற்றும் வீசியதால்
சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. மதியம், 2:00 மணிக்கு மேல் அனல்
காற்றின் அளவு அதிகரித்தது. அதிகபட்சமாக, 104 டிகிரி வெயில்
பதிவானது.
