தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபியில் 10.40 மி.மீ., மழை

கோபியில் 10.40 மி.மீ., மழை

கோபியில் 10.40 மி.மீ., மழை


ADDED : ஜூலை 15, 2025 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2025 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கோபியில் அதிகபட்சமாக, 10.40 மி.மீ., மழை பெய்தது.

இதேபோல் பெருந்துறையில்-2 மி.மீ., சென்னிமலை-1, பவானி-10, அம்மாபேட்டை-9.20, எலந்தகுட்டைமேடு-1.20, கொடிவேரி அணை-3.20, சத்தியில்-5.30 மி.மீ., மழை பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us