ADDED : ஏப் 15, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : ஈரோட்டில் நேற்றும் அனல் காற்றுடன் காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயில் வாட்டியது. காலை, 10:00 மணிக்கு பின்னர் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
நேற்று, 104.2 டிகிரி வெயில் அதிகபட்சமாக வாட்டியது. பகலில், 2.2 முதல், 3.9 டிகிரி வரை கூடி குறைந்து வெயிலின் தாக்கம் காணப்பட்டது.
