தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 108 ஆம்புலன்ஸ் பைலட் தின விழா

108 ஆம்புலன்ஸ் பைலட் தின விழா

108 ஆம்புலன்ஸ் பைலட் தின விழா


ADDED : மே 29, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை பணியாற்றும், 108 ஆம்புலன்ஸ் பைலட் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஈரோட்டில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

இதில் சிறப்பாக செயல்பட்ட டிரைவர் மாதேஷ் மற்றும் மினியப்பன் ஆகியோருக்கு, சுகாதார பிரிவு உதவி இணை இயக்குனர் சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us