/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேராசிரியர் எழுத்து தேர்வு 109 பேர் 'ஆப்சென்ட்'
/
பேராசிரியர் எழுத்து தேர்வு 109 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : டிச 28, 2025 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உதவி பேராசிரியர்களுக்கான எழுத்து தேர்வு ஈரோடு மாவட்டத்தில் ஆறு மையங்களில் நேற்று நடந்தது.
மொத்தம், 1,386 பேர் தேர்வெழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், 21 பேர் மாற்று திறனாளிகள். ஆனால், 1,277 பேர் மட்டுமே பங்கேற்றனர். 109 பேர் வரவில்லை. ஈரோடு ரயில்வே காலனி நகரவை மேல்நிலை பள்ளி மையத்தில் கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

