தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/109 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

109 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

109 துப்பாக்கிகள் ஒப்படைப்பு


ADDED : மார் 26, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: தமிழக சட்டசபை நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை-யடுத்து, காங்கேயம், வெள்ளகோவிலில் உரிமம் பெற்ற, 109 துப்-பாக்கிகள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்., 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்த, திருப்பூர் மாவட்-டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தி இருந்தது.காங்கேயம், வெள்ளகோவில் பகுதியில், 109 பேர் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிமு-றைகள் அமல்படுத்தப்பட்டதால், காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில், 59 பேரும், வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனில், 50 பேரும் துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வுக்கு பின், சம்பந்தப்பட்ட-வர்களுக்கு துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us