தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பம்

10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பம்

10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று முதல் விண்ணப்பம்


ADDED : மே 26, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கான துணைத்தேர்வு விண்ணப்பங்கள் இன்று (26-ம் தேதி) முதல் வரவேற்கப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 29,013 மாணவர்களில், 27,933 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மீதமுள்ள 1,080 மாணவர்களுக்கு வரும் ஜூலை 8 முதல் 15-ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர்

www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளை (27-ம் தேதி) முடிவடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us