ADDED : ஏப் 05, 2026 04:56 AM
அ நிறம் | அளவு
காங்கேயம் : காங்கேயம் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல், காங்கேயத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் நடக்கிறது. நாளையுடன் மனுத்தாக்கல் முடியவுள்ள நிலையில்,
பிரதான கட்சிகளின் வேட்பாளர் உள்ளிட்ட பலர், மனுத்தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டினர். த.வெ.க., வேட்பாளர் மற்றும் சுயேட்சைகள் என, 11 பேர் மனு செய்தனர்.
