/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கரும்பு தோட்டத்தில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு
/
கரும்பு தோட்டத்தில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு
கரும்பு தோட்டத்தில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு
கரும்பு தோட்டத்தில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு
ADDED : ஆக 27, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம் பாளையம் அருகே கணபதி நகரில், சிவகுமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் நேற்று காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது.
சத்தி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் வந்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள், 12 அடி நீள மலைப்பாம்பை மீட்டு, சத்தி வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.