ADDED : செப் 24, 2026 06:44 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம்
அடுத்த நெகமம் பிரிவு பகுதியில், குட்கா பொருட்கள் விற்பனை
செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கடையில் சோதனை செய்தனர். அப்போது
அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், 43, என்பவரை கைது செய்து, அவர் பதுக்கி
வைத்திருந்த, 12 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
