ADDED : ஏப் 06, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் வாகித்காளி, 38; ஈரோடு பெரியார்
நகரில் இரு ஆண்டாக மொபைல் போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார்.
கடந்த, 2ம்
தேதி இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்துள்ளனர். இரு
ஐ-போன், 10 மொபைல் போன்களை திருடி சென்றுள்ளனர். வாகித்காளி
புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.
