தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 12வது கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழா

12வது கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழா

12வது கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழா


ADDED : ஜூன் 26, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 01:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னிமலை; சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 2014ல் நடந்தது. இந்நி-லையில், 12 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, 12ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது.

இதையொட்டி சிறப்பு யாக வேள்வி, பூஜை, பூர்-ணாகுதியுடன் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து மூலவருக்கு, 16 வகை திரவிய அபி-ஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யபட்-டது. பிறகு மேளதாளம் முழுங்க உற்சவ மூர்த்தி புறப்பாடு நடந்தது. நிகழ்வில் ஏராளமான பக்-தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us