ADDED : ஜன 26, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, ஆறு டன் மீன்கள் பல்வேறு பகுதி
களில் இருந்து நேற்று வரத்தானது. இதில், 13 கிலோ எடையில், நான்கு கட்டா பாறை மீன்கள் இருந்தது. கிலோ, 700 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
ஆர்டரின் பேரில் கட்டா பாறை மீன் உடனடி-யாக விற்கப்பட்டது. இந்த மீன்களை வாடிக்கையாளர்கள் ஆச்சர்-யத்துடன் பார்த்து சென்றனர்.
