தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் 13 மி.மீ., மழை பதிவு

ஈரோட்டில் 13 மி.மீ., மழை பதிவு

ஈரோட்டில் 13 மி.மீ., மழை பதிவு


ADDED : ஜூன் 14, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக ஈரோட்டில், 13.20 மி.மீ., மழை பெய்தது.

பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி-3.20, வரட்டுபள்ளம் அணை, பெருந்துறை தலா-5, பவானி-6, கவுந்தப்பாடி-3.80, எலந்தகுட்டை மேடு-1.20, கொடிவேரி-4, குண்டேரிபள்ளம் அணை-1.40, நம்பியூர்-2, சத்தி-8.

நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டம் பில்லுார் நீர் மின் நிலைய அணையில் இருந்து, பவானிசாகர் அணைக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 932 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில், 2,594 கன அடியாக அதிகரித்தது. அதேசமயம் அணை நீர்மட்டம், 55.44 அடி, நீர் இருப்பு, 5.8 டி.எம்.சி.,யாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us