தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/13 போன் ஒப்படைப்பு

13 போன் ஒப்படைப்பு

13 போன் ஒப்படைப்பு


ADDED : பிப் 20, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், மொபைல் போனை தொலைத்து புகார் கொடுத்தவர்களின் மொபைல் போன்கள் கண்டுபிடித்து ஒப்ப-டைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், 13 பேருக்கு சொந்தமான, 1.96 லட்சம் ரூபாய் மதிப்-பிலான மொபைல் போன்களை, எஸ்.பி., சுஜாதா உரியவர்களிடம் வழங்கினார். இதுவரை, 1,185 மொபைல்போன் ஒப்படைக்கப்-பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us