/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
130 மது பாட்டில்கள் இருவரிடம் பறிமுதல்
/
130 மது பாட்டில்கள் இருவரிடம் பறிமுதல்
ADDED : டிச 02, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அடுத்த ஆப்பக்கூடல் - அத்தாணி சாலையில், ஆப்பக்கூடல் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரிச்சேரிப்புதுாரை சேர்ந்த பிரகாஷ், 45, சந்துக்கடை அமைத்து, டாஸ்மாக் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.
அவரை கைது செய்து, 65 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பி.மேட்டுப்பாளையம் அருகே பெட்டிக்கடையில், 65 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, சேகர், 60, என்பவரை கைது செய்தனர்.

