தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை கோவிலில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

சென்னிமலை கோவிலில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

சென்னிமலை கோவிலில் 14 ஜோடிகளுக்கு திருமணம்


ADDED : செப் 05, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை ஆவணி மாத வளர்பிறை கடைசி திருமண முகூர்த்த நாளான நேற்று, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பல ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

இதற்காக அதிகாலை, ௪:௦௦ மணி முதலே திருமண ஜோடிகள், உறவினர்கள் கோவிலில் குவிய தொடங்கினர். இந்த வகையில் நேற்று, ௧௪ ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் கோவில் வளாகம் மக்களால் களை கட்டியது. கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களும் பரபரப்புடன் இயங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us