ADDED : மார் 24, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
பெருந்துறைபெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பிரிவு அருகில் பெட்டி கடையில் குட்கா விற்பதாக, பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் பெட்டிக் கடையில் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில், 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் ரமேஷை கைது செய்தனர்.
