ADDED : மே 15, 2026 06:09 AM
அ நிறம் | அளவு
ஈரோடு::ஈரோடு மாவட்டத்தில் அக்னி நேற்று முன்தினம் பவானிசாகரில் அதிகபட்சமாக, 15.60 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் சத்தியில், 13, கோபியில் 3.20 மி.மீ., மழை பதிவானது.
மழைக்கு சத்தியில் ஒரு கான்கிரீட் வீட்டின் ஒரு பகுதி இடிந்தது. வருவாய் துறையினர் ஆய்வு செய்து சேத மதிப்பை கணக்கிட்டனர்.
