தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 16 வயது மகள் மாயம்தந்தை போலீசில் புகார்

16 வயது மகள் மாயம்தந்தை போலீசில் புகார்

16 வயது மகள் மாயம்தந்தை போலீசில் புகார்


ADDED : ஏப் 16, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

16 வயது மகள் மாயம்தந்தை போலீசில் புகார்

பவானி:அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகளான, 16 வயது சிறுமி, பிளஸ் ௧ தேர்வு எழுதியுள்ளார். தோழி பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக பெற்றோரிடம் நேற்று முன்தினம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.

மகளின் தோழிகள் வீடுகளில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை. தந்தை சதீஷ்குமார் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார்,

சிறுமியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us