தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 16 டாஸ்மாக் கடை 3ம் தேதி மூடப்படும்

16 டாஸ்மாக் கடை 3ம் தேதி மூடப்படும்

16 டாஸ்மாக் கடை 3ம் தேதி மூடப்படும்


ADDED : ஆக 01, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் வரும், 3ல் அரசு விழாவாக மொடக்குறிச்சி தாலுகா ஓடாநிலையில் நடக்கிறது. அவ்விடத்தில் இருந்து, 3 கி.மீ., சுற்றளவில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடை, விழாவுக்கு செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள் அன்றைய தினம் மூடப்படும்.

இதன்படி மூலப்பாளையம், அசோகபுரம் டாஸ்மாக் கடைகள், ரயில்வே ஸ்டேஷன் எலைட் ஷாப் என இந்த மூன்றும் மாலை, 6:00 மணி வரை மூடப்படும். அதேசமயம் வடபழனி, அரச்சலுார், நாங்கலாம்வலசு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 13 டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் முழுவதும் மூட, மாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us