ADDED : ஏப் 05, 2025 01:50 AM
அ நிறம் | அளவு
ரூ.1.68 லட்சத்துக்குகொப்பரை விற்பனை
ஈரோடு:அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 50 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 17௪ ரூபாய் முதல் 191 ரூபாய், இரண்டாம் தரம், 11௪ ரூபாய் முதல் 173.69 ரூபாய் வரை, 1.௬௮ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
