தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்கேயம் தொகுதியில் 17 வேட்பு மனு ஏற்பு

காங்கேயம் தொகுதியில் 17 வேட்பு மனு ஏற்பு

காங்கேயம் தொகுதியில் 17 வேட்பு மனு ஏற்பு


ADDED : ஏப் 08, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், காங்கேயம் தொகுதிக்கான வேட்பு மனு பரிசீலனை, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக, 32 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மனு பரிசீலனையில், தி.மு.க. - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட, 17 வேட்புமனு ஏற்கப்பட்டது. மாற்று வேட்பாளர், சுயேச்சைகள் என, 15 மனுக்கள் நிராக்கரிப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us