ADDED : மார் 15, 2026 07:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டில்
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கருணை
அடிப்படையில், 17 பேருக்கு பணி நிய-மன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அரசு
அலுவலகங்களில் பணி செய்து, பணியிடையின்போது மர-ணமடைந்த, 17
நபர்களின் வாரிசுதாரர்களுக்கு தாசில்தார் அலுவ-லகம், கலெக்டர்
அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நல அலுவலகம், உதவி ஆணையர் (கலால்) அலுவலகம், தேர்தல் பிரிவுகளில்
அலுவலக உதவியா-ளராக கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையை
கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
