sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குரூப்-1 தேர்வில் 1,855 பேர் 'ஆப்சென்ட்'

/

குரூப்-1 தேர்வில் 1,855 பேர் 'ஆப்சென்ட்'

குரூப்-1 தேர்வில் 1,855 பேர் 'ஆப்சென்ட்'

குரூப்-1 தேர்வில் 1,855 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : ஜூன் 16, 2025 03:40 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி-1, நேற்று நடந்தது. இதற்காக ஈரோடு மாவட்-டத்தில் ஈரோடு, பவானி, கோபி தாலுகாக்களில், ௨9 தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் தேர்வெழுத, 7,651 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 5,796 பேர் மட்-டுமே பங்கேற்றனர். 1,855 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்-தது. ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்-ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. மையம் அருகேயி-ருந்த சர்ச்சில் ஒலிபெருக்கியில் ஒலி எழுப்பப்பட்டதால் தேர்-வர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.






      Dinamalar
      Follow us