ADDED : ஆக 17, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சுதந்திர
தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மது விற்றதாக, 13 பேர் மீது
போலீசார் வழக்குப்பதிந்து, 195 மதுபாட்டில்களை கைப்பற்றினர்.
இதில், 60 கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகளும் அடங்கும்.
